இத்தாலியில் திங்கட்கிழமை முதல் கோவிட் விதிகள் கடுமையாக மாறுகின்றன ?
இத்தாலியில் தொடர்ந்து தொற்று விகிதம் அதிகரித்து வருவதால், கடுமையான கோவிட் விதிகளை கொண்டு வருவதற்கு அரசு முடிவுசெய்துள்ளது. கோவிட் விதிகளை கடுமையாக நடைமுறைப்படுத்த், அதிகமான பகுதிகள் மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட 'மஞ்சள்' மண்டலங்களாக மாற்றம் பெறுகின்றன.