இத்தாலியின் பெர்கமோ அருகே நிலநடுக்கம் - சுவிஸ் திச்சினோ வரை உணரப்பட்டது !
இத்தாலியின் லோம்பார்டியா பகுதியில் பூமி அதிர்ந்தது. இதன் அதிர்வுகள் டிசினோவிலும் பரவலாக உணரப்பட்டது. இன்று காலை 11.30 மணியளவில், நிகழ்ந்த இந்த அதிர்வு, 4.3 மற்றும் 4.9 மக்னூட் அளவில் இருந்ததாக, சுவிஸ் நில அளவுச் சேவை நிலையம் அறிவித்துள்ளது.