சுவிற்சர்லாந்தின் UBS வங்கி, போட்டியாளரான Credit Suisse வங்கியை வாங்கியது !
சுவிற்சர்லாந்தின் முக்கிய வங்கியான UBS, கடந்தநாட்களில் பெரும் நிதிநெருக்கடிக்குள்ளான போட்டியாளரும், 2வது நிலையிலிருந்து பெரு வங்கியான Credit Suisse ஐ மூன்று பில்லியன் பிராங்குகளுக்கு வாங்கிக் கொண்டது.