சாந்தஸ்வரூபினி பட்டீஸ்வரம் துர்க்கை !
நவராத்திரி காலம் முப்பெரும் சக்திகளை வழிபடும் புண்ணிய நாட்களாகும். சக்தி வடிவங்களில் பிரதானமாக போற்றப்படுபவள் ஸ்ரீ துர்க்கை. பூலோக வாழ்வில் நமக்கு ஏற்படும் எவ்வித ஆபத்துக்களையும் தீர்க்கக் கூடிய மகாசக்தி துர்க்கை.