கேரளத்தை உலுக்கியிருக்கும் முகநூல் ‘பேக் ஐடி ஃபிரான்ங்’ - வாழ்க்கையை முடித்துக் கொண்ட இருவர் !
சமூகவலைத்தளங்கள் மனித குலத்துக்குச் சாபமா? வரமா? என சிந்திக்கவைக்கும் மற்றுமொரு சமபவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது. இவ்வாறான செய்திகளுக்கு நாம் முக்கியத்துவம் தருவதில்லை என்ற போதும், ஒரு விளையாட்டு எவ்வாறு விபரீதமாக மாறியிருக்கிறது என்பதைத் தெரிவிப்பதற்காக இந்தச் செய்தி...