பலாலி சர்வதேச விமான நிலையம் விரைவில் அபிவிருத்தி; இந்தியாவிடம் 300 மில். ரூபாய் பெற தீர்மானம்!
யாழ்ப்பாணம் பலாலி சர்வதே விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக இந்தியாவிடமிருந்து 300 மில்லியன் ரூபாய் நிவாரணத்தைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.