நிதி ஸ்திரத்தன்மை பாதிப்பால் இலங்கையில் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு : நிதி இராஜாங்க அமைச்சர்
இலங்கையில் எரிபொருட்களின் விலை கடந்த ஜூன் 11ஆம் திகதி முதல் விலையேற்றப்பட்டு அறிவிக்கப்பட்டது, இது தொடர்பில் எரிசக்தி விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பொறுப்பினை ஏற்று பதவியிலிருந்து விலக வேண்டும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்தது.
