கொரோனா உயிரிழப்புக்களில் இந்தியாவை விட இலங்கை அச்சுறுத்தலான நிலைக்குள்; வைத்திய அதிகாரிகள் சங்கம்!
கொரோனா வைரஸ் தொற்றாளர்கள், தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது, இந்தியாவை விட மோசமான நிலையை நோக்கி இலங்கைப் பயணித்துக் கொண்டிருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
