இத்தாலியில் ஆகஸ்ட் முதல் ' கீரீன்பாஸ் ' கட்டாயமாகிறது !
இத்தாலியில் ஆகஸ்ட் 6ந் திகதி முதல் உணவகங்கள், ஜிம்கள், சினிமாக்கள் மற்றும் பலவற்றிற்கு கோவிட் 'கிரீன் பாஸ்' கட்டாயமாக்குகிறது. இதற்கான புதிய ஆணையின் கீழ் வியாழக்கிழமை கையெழுத்திட்ட பின், சுகாதார அமைச்சர் ராபர்டோ ஸ்பெரான்சா செய்தியாளர் கூட்டத்தில் இதனைத் தெரிவித்தார்.