சுவிற்சர்லாந்தில் ஏரிகள் மற்றும் ஆறுகளில் நீந்த வேண்டாம் - எச்சரிக்கை !
சுவிற்சர்லாந்தில் மோசமான காலநிலை காரணமாக, ஏரிகள் மற்றும் ஆறுகள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் எதிர்வரும் நாட்களில், காலநிலை மாற்றங்காண்கையில் பலரும், ஏரிகள் ஆறுகளில் நீந்துவதற்கு விரும்பக் கூடும்.