இத்தாலி அணியின் மானுவல் லோகடெல்லி பிரேஸ் (Manuel Locatelli Brace) சிறப்பாட்டத்தால் சுவிட்சர்லாந்திற்கு எதிராக 3-0 என்ற கோல் கணக்கில் இத்தாலி வெற்றிப்பெற்று

இலங்கையில் நடைபெறும் வரையறுக்கப்பட்ட ஓவர் தொடரில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் அணிக்கு பயிற்சியாளராக இருப்பார் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் ஜே ஷா உறுதிப்படுத்தியுள்ளார்.

ஐரோப்பிய வெற்றிக் கிண்ணத்திற்கான (UEFA Euro+2020) கால்பந்தாட்டப் போட்டித் தொடரின், 15 வது போட்டி இன்று இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்றது. இதில் A குழுநிலையில் இரண்டாவது போட்டிக்காக, இத்தாலி, சுவிஸ் அணிகள் மோதிக்கொண்டன.

உலகக் கோப்பை வென்ற கேப்டன் அர்ஜுனா ரனதுங்காவின் மகன் தியான் ரனதுங்கா அமெரிக்காவில் நடைபெறும் மைனர் லீக் கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளார்.

கடந்த சில நாட்களாக மாலிங்கா தனது யூடியூம் மூலம் இளம் வீரர்களுக்காக தனது அறிவுரைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கிவருகின்றார். இதன் மூலம் அவருக்கான அங்கீகாரம் மேலும் வழுவடைந்துள்ளது.

More Articles …