64 ரன்களால் இங்கிலாந்தை வீழ்த்திய அவுஸ்திரேலியா புள்ளிப் பட்டியலில் தொடர்ந்தும் முதலிடத்தில்!
இன்று செவ்வாய்க்கிழமை இங்கிலாந்தின் லோர்ட்ஸ் மைதானத்தில் அவுஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்தை அவுஸ்திரேலியா 64 ரன்களால் வெற்றி கொண்டுள்ளது.