free website hit counter

'இனிமேல்' காதலித்து கைகோர்த்து வாழ்க்கையை நடத்துவதெல்லாம் அவ்வளவாக சரிவராது. ஏனனில் அண்மையில் வெளியான ஆய்வறிக்கையில் காதல் திருமணங்களை விட தோழமைத்திருமணங்களை வரவேற்கும் மக்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறாதாம்.

பாடல் வெளியாகி மிகப்பிரபலமாகி மாதங்கள் கடந்துவிட்டது. இப்போதுதான் விளம்பர காணொளி பற்றி  "எண்ணமே ஏன்......வருதா..! என்று எண்ணாதீர்கள்.

இலங்கை பைலா பாடல்கள் இன்றும் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் கேட்டால் பரவசமடைவர். இப்போது பேருந்துகளில்தான் அதிகமாக பைலா பாடல்களை கேட்கமுடிகிறது.

மற்ற கட்டுரைகள் …