சிந்தனை என்ற ஒரு விஷயமே மனிதகுல வளர்ச்சிக்கு முக்கிய காரணம். அதிலும் எதிர்மறை சிந்தனையை தவிர்த்து நேர்மறை சிந்தனையை நோக்கி செல்லும் போதே அவை எல்லாவற்றையும் விட, நல்லவற்றையெல்லாம் தருகிறது.
அடங்காத தண்ணீர் தாகம் - தடுக்கும் எளிய வழிகள்
கோடையின் தாக்கம் தொடங்கியுள்ளதால் சுட்டெரிக்கும் அந்த சூரியனிடம் இருந்து, தற்காத்துக்கொள்ளும் வழிகளை எல்லா தரப்பினரும் அறிந்து கொள்ள வேண்டியது இப்போது அவசியமாகிறது.
அமெரிக்க உயர் விருது பெற்ற இலங்கை முனைவர் கந்தையா ரமணீதரன் !
அமெரிக்காவின் முக்கியமான அறிவியல் விருது ஒன்று, இம் முறை திருகோணமலை மண்ணின் மைந்தன், திரு.கந்தையா ரமணிதரன் அவர்களுக்கு கிடைத்திருக்கின்றது.
மண்பானை எனும் மருத்துவர் - கோடையில் ஒரு குளிர்ச்சியான செய்தி
மே மாதம் தொடங்கும் முன்பாகவே வெயில் வாட்டி வதைக்க தொடங்கியுள்ளது. எத்தனை லிட்டர் தண்ணீர் குடித்தாலும் சூரிய பகவான் அதனை அப்படியே "ஸ்ட்ரா" போட்டு இழுத்து விடுகிறார்.
போரும், புலப்பெயர்வும், வாழ்வும், புரிதலும் : ஓரு பொது உரையாடல்
39வது ஃப்ரிபோர்க் சர்வதேச திரைப்பட விழாவின் நியூ டெரிட்டரி பிரிவில் இலங்கை தமிழ், சிங்கள சினிமாக்கள் என்பவற்றுடன் மட்டுமன்றி, இலங்கையின் உள்நாட்டு யுத்தம் காரணமான புலப்பெயர்வின் தாகக்கங்கள், மாற்றங்கள், குறித்து தங்கள் அனுபவங்களினூடு ஆய்வு செய்கின்ற கலந்துரையாடல் ( From Sri Lanka to Switzerland ) ஒன்றினையும் ஒழுங்கு செய்திருந்தார்கள்.
வாழ்வின் முக்கியமான நாள்' - சிம்பொனிஇசை நிகழ்வின் பின் இளையராஜா பெருமிதம்
சிம்பொனி இசை அமைத்தது வாழ்வின் முக்கியமான நாள் என்று இசையமைப்பாளர் இளையராஜா பெருமிதம் பொங்க தெரிவித்துள்ளார்.
மனம் எனும் மலை யாத்திரை!
வாழ்க்கை பாதையை அடைய பயணத்தை தொடங்கும் பாலோ கொயலோ அதில் கிடைக்கும் அனுபவங்களை கற்பனை கலந்து தந்திருக்கும் மற்றுமொரு படைப்பு (The Pilgrimage) 'தி பில்கிரிமேஜ்'. (புனித யாத்திரை)