free website hit counter

தமிழ்த் திரையுலகின் முன்னணித் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஏவிஎம் சரவணன் மறைந்தார். தமிழகத்தில் மிகப் பாரம்பரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஏவிஎம் ஸ்டூடியோ.

இந்தியாவில் நன்கு அறியப்பட்ட நடிகர் தர்மேந்திரா மறைந்தார்.  அவர் தனது 89ம் வயதில் காலமாகியுள்ளார்.

பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சுந்தர் சி இயக்கும் புதிய படத்தில் மூத்த இந்திய நடிகர்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து பணியாற்ற உள்ளனர்.

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இருந்து குட் பேட் அக்லி திரைப்படம் நீக்கப்பட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கூலி'. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் நாகர்ஜுனா, அமீர்கான், சத்யராஜ், சவுபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், உபேந்திரா உள்ளிட்ட பான் இந்தியா நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் நன்கு அறியப்பட்ட நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகர் மதன் பாப்  காலமானார்.

கன்னடத்துப் பைங்கிளி, அபிநய சரஸ்வதி , என  ரசிகர்களால் அழைக்கப்பட்ட நடிகை சரோஜா தேவி காலமானார். உடல்நலக்குறைவினால் இன்று காலமாகிய அவருக்கு வயது 87.

நடிகர் கமல்ஹாசனின் 'கன்னடம் தமிழிலிருந்து பிறந்தது' என்ற கருத்து தொடர்ந்து பல அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.

மலையாளத் திரைப்பிரபலமான நடிகர்  மோகன்லால்   இந்திய அளவிலும், உலகளவிலும், நன்கு அறியப்பட்ட  நடிகர்.அவர் இப்போது  படப்பிடிப்பொன்றிற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

'தக்லைப்' படத்தின் இசைவெளியீட்டு விழாவில் சின்மயி பாடிய " முத்தமழை..." பாடல் இணையத்தில் வேகமாகப் வைரலானது.  அதனைத் தொடர்ந்து இப்பாடலைத் தமிழில் பாடிய பாடகி 'தீ'யின் பாடல் நன்றாக இருந்ததா? சின்மயி பாடியது நன்றாக இருந்ததா? என வாதப் பிரதி வாதங்கள் பல எழுந்தன.

மற்ற கட்டுரைகள் …