free website hit counter

ஜோதிடத்தை அறிவியல் ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியததென்பது பொதுவாக வைக்கப்படும் ஒரு வாதம். நுடபமாகக் கவனித்தால் அது ஓரு வானியல் அறிவு.

யாழ்ப்பாணம், இணுவில் என்பது ஒரு அழகிய சைவத் தமிழ் பாரம்பரியம் மிக்க கிராமம். அதே போல் கலைகளுக்கும், கலைஞர்களுக்கும் பஞ்சமில்லாத ஊர். பிரபலமான மங்களவாத்தியக் கலைஞர்களளும், மகாவித்துவான் யாழ்ப்பாணம் வீரமணி ஐயர் முதல் அன்மைக்காலப் பிரபலம் வாகீசன் வரை, தங்கள் திறமைகளினால் பெருமை சேர்த்துள்ளனர். இவைகளைப் போலவே இணுவிலுக்குப் பெருமை சேர்ப்பது வரலாற்றுச் சிறப்புமிகு, இணுவில் கந்தசுவாமி கோவில் உலகப் பெருமஞ்சம்.

ஈழத்தின் முக்கியமான கலை ஆளுமையான ஓவியர்,சிற்பி,  ரமணி மறைந்தார்.  யாழ்ப்பாணம் அளவெட்டியைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம்  (ரமணி) ஈழத்தின் படைப்புலகத்தில் நன்கு அறியப்பட்டவர். 

இரண்டு தசாப்த கால கட்டுமானத்திற்குப் பிறகு தன் ஒற்றை நாகரிகத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகம்  எகிப்து நாட்டில் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படுகிறது.

ஒரு கோப்பை தேநீரிருடன் மாலைப்பொழுதொன்றை 'மிஸ் இந்தியா' திரைப்படத்தை பார்த்துக்களித்தேன். கோப்பி VS தேநீர் போருக்கு சரியான போட்டியாக மிஸ் இந்தியா திரைக்கதை அமைந்திருக்கும்.

திருவனந்தபுரம்:  இந்தியாவில் உள்ள கேரள மாநிலத்தில், பெண்களைப் போலவே வேடமிட்டு ஆண்கள் பங்கேற்ற வினோத திருவிழா விமரிசையாக நடைபெற்றது. பெண்களே பொறாமைப்படும் அளவுக்கு ஆண்கள் தத்ரூபமாக வேடமிட்டு பலரையும் கவர்ந்தனர்.

மற்ற கட்டுரைகள் …