website analysis

அர்ஜென்டினா கால்பந்து அணியின் ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, கண்ணீருடன் சர்வதேச கால்பந்தில் இருந்து விடைபெற்றார். பெனின் அணிக்கு எதிரான நட்பு ரீதியிலான போட்டியே அர்ஜென்டினா அணிக்காக அவர் விளையாடிய கடைசி போட்டியாக அமைந்தது. 21 ஆண்டுகளுக்கும் மேலான அவரது சர்வதேச பயணம் உணர்ச்சிகரமான முறையில் நிறைவடைந்தது.

இந்திய மூத்த வீரர் விராட் கோலியின் அதிரடி ஆட்டத்தின் மூலம், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஞாயிற்றுக்கிழமை குஜராத் டைட்டன்ஸ் அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, தனது இந்தியன் பிரீமியர் லீக் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டது.

2026 உலகக் கோப்பை போட்டிகளை நடத்தும் நகரங்கள், மற்றும் போட்டி விபரங்களின் முழுப் பட்டியல் வெளியாகியுள்ளது. 2026 ஃபிஃபா உலகக் கோப்பைப் போட்டி, கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளால் கூட்டாக நடத்தப்படவுள்ளன. 

சமீபத்திய உடற்தகுதி சோதனையில் தோல்வியடைந்த வீரர்கள் குழுவில் தானும் ஒருவர் என்று கூறும் உள்ளூர் ஊடகச் செய்தியை இலங்கை ஒருநாள் போட்டி அணியின் கேப்டன் சரித் அசலங்கா மறுத்துள்ளார்.

2026 குளிர்கால ஒலிம்பிக்  போட்டிகள், இத்தாலியன், Milano-Cortina முதல் மேலும் சில நகரங்களில், 6 பெப்ரவரி முதல் 22 பெப்ரவரி வரை நடைபெறடறு வருகின்றன.

இலங்கையின் புகழ்பெற்ற வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா, 2026 டி20 உலகக் கோப்பையின் நான்கு ஆரம்ப சுற்றுப் போட்டிகளுக்கு இலங்கை தேசிய அணியின் வேகப்பந்து வீச்சு ஆலோசகர் பயிற்சியாளராகப் பணியாற்ற உள்ளார்.

More Articles …