ஸ்பெயின், போர்த்துக்கல் மற்றும் தெற்கு பிரான்சின் பகுதிகளில் இன்று 28.04.25 பிற்பகல் முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இத்தாலிய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
உலக கத்தோலிக்கர்களின் திருத் தந்தை போப் பிரான்சிஸ் விடைபெற்றார் !
கடந்த திங்கட்கிழமை, ஏப்ரல் 21, ஈஸ்டர் திங்கட்கிழமை அன்று காலை, தனது 88 வயதில் காலமான போப் பிரான்சிஸுக்கு வத்திகானில் இறுதி இறுதிப் பிரியாவிடை நடைபெற்றது.
புனித பாப்பரசர் பிரான்சிஸ் மறைந்தார்.
கத்தோலிக்கத் திருச்சபையின் புனித பாப்பரசரான போப் பிரான்சிஸ் மறைந்தார் . நேற்று ஈஸ்டர் கொண்டாட்டத்தின் போது, செயிண்ட் பீட்டர் சதுக்கத்தில் தோன்றி, அருளாசிகள் நல்கிய அவர், இன்று காலையில் உயிர் நீத்தார் எனும் செய்தியை, வத்திகான் செய்திகள் X தளத்தில் பதிவு செய்துள்ளதை மேற்கோள் காட்டி ஐரோப்பியச் செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜேர்மனியின் ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்தார்
ஜேர்மனிய ஜனாதிபதி Frank-Walter Steinmeier வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தை கலைத்து புதிய தேர்தலை பிப். 23ல் நடத்த உத்தரவிட்டார். அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸின் கூட்டணி சரிந்ததை அடுத்து, நாட்டின் பிரச்சினைகளை சமாளிக்கும் திறன் கொண்ட ஒரு நிலையான அரசாங்கத்தை வழங்குவதற்கான ஒரே வழி இதுதான் என்று கூறினார்.
ஆறு மாதங்கள் அல்லது அதற்கும் குறைவான ஆயுட்காலம் கொண்ட பெரியவர்கள் தங்கள் வாழ்நாளை முடிக்க ஆதரவளிக்கும் மசோதா
ஆறு மாதங்கள் அல்லது அதற்கும் குறைவான ஆயுட்காலம் கொண்ட பெரியவர்கள் தங்கள் வாழ்நாளை முடிக்க ஆதரவளிக்கும் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்ததன் மூலம் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உதவியாளர் இறப்பை சட்டப்பூர்வமாக்குவதற்கு இங்கிலாந்து எம்.பி.க்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
பாரிஸில் கோலாகலம் - ஒலிம்பிக்ஸ் 2024 போட்டிகள் ஆரம்பமாகின !
2024 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழா பாரிஸ் நகரில் 26.07.24 வெள்ளி இரவு கோலாகலமாக ஆரம்பமாகின.
சுவிற்சர்லாந்தில் புயல்மழையால் கடும் பாதிப்பு !
சுவிற்சர்லாந்தின் திச்சினோ மாநிலத்திலுள்ள பிரசித்தம் பெற்ற வாலே மாஜ்ஜா (Valle Maggia) பகுதியில் நேற்று பகல் நிகழ்ந்த தீடீர் சூறாவளியும், காற்றுடன் கூடிய பலத்த மழையும், ஏற்படுத்திய அனர்த்ததில் அப்பகுதியின் பிரதான சாலையிலமைந்த ஒரு முக்கிய பாலம் இடிந்து விழுந்ததினால் அப்பகுதிக்கான தரைவழிப் போக்குவரத்து முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.