ஒவ்வொரு உலக சிறப்பு தினங்கள் பற்றி காணொளி தகவல்களாக பகிர்ந்துவந்த ஒருநாள் ஒரு நிமிடம் பகுதியில் இன்று ஜூன் 5ஆம் திகதி உலக மக்களுக்கு ஒரு முக்கியமான தினம். அது குறித்து வருகிறது இந்தப் பதிவு.
பத்து தல ராவணனாக மீரட்டும் "பத்து தல" திரைப்பட டீசர் இரு தினங்களுக்கு முன் வெளியாகி பிரபலமாகிவருகிறது.
பொன்னியின் செல்வன் பாகம் 1 திரைப்படத்திற்கு பின் கார்த்தி நடிக்கும் 'சர்தார்' திரைப்படம் வருகிற தீபாவளிக்கு வெளியாக உள்ளது.
ப்ரின்ஸ் முன்னோட்டம் நேற்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்டிருந்த பொன்னியின் செல்வன் பாகம் 2 இன் முதல் சிங்கிள் பாடலான "அக நக" பாடல் சற்று முன் வெளியானது. இளங்கோ கிருஷ்ணன் வரிகளில் சக்திஶ்ரீ கோபால் பாடியிருக்கும் இந்தப்பாடலின் சிறு பகுதி ஏற்கனவே முதல் பாகத்தின் காட்சியில் இடம்பெற்றது முதல் பிரபலமாகிவந்தது. தற்போது ஏ.ஆர்.ஆர் இசையில் முழுப்பாடலும் வெளியாகி ட்ரண்டிங் ஆகியுள்ளது குறிப்பிடதக்கது.
கோக் ஸ்டியோ தமிழ் வெளியிட்டிருக்கும் புதிய பாடல் ஒன்றை: இயற்கையினுடான மனிதனின் பிணைப்பை கொண்டாடும் மேஜிக் விழாவை 'எல்லாம் சகவாசி" எனும் பொருள்படும் வரிகளில் அறிவு மற்றும் கதீஜா ரஸ்மான் குரல்களில் கேட்டு மகிழும் படி செய்துள்ளார்கள்.
சூப்பர் சிங்கர் போட்டியில் கதைபேசி கிட்டார் இசைத்தபடி பாடி அசத்தி ட்ரெண்டிங் ஆகி வருகிறார் சந்திரன் எனும் போட்டியாளர்.
அதுதான் பெண்களுக்கான இடம் கொடுத்துவிட்டோமோ ! என சொல்பவர்களுக்கு, லிலி சிங் சொல்லும் பதில் இந்தக் கானொளியில் இருக்கிறது.
சிறந்த மனிதனை உருவாக்குவது கலை, அனைவருக்குள்ளும் கலையுணர்வு இருக்க வேண்டும் என்கிறார் இலங்கையின் ஓவிய கலை வடிவ வரலாற்றில் முக்கியமான இடத்தினை வகிப்பவர்களில் ஓருவரான ஓவியர் ஆசை இராசையா.
கொரோனா தொற்று எப்போது முடியும் ? என்பது இன்று எல்லோரிடமும் உள்ள கேள்வி.