free website hit counter

எழுவரையும் விடுதலை செய்யுங்கள் : மு.க.ஸ்டாலின் கடிதம்

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

"நெருக்கடி மிகுந்த இந்தக் கொரோனா காலகட்டத்தில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள 7 பேரின் விடுதலை கோரிக்கையை குடியரசு தலைவர் பரிசீலிக்க வேண்டும்” என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு குடியரசு தலைவருக்கு, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார்.

“பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை குறித்து தமிழக அரசு கடந்த 9/9/2018 ஆம் ஆண்டு நிறைவேற்றிய தீர்மானத்தை ஏற்று, அவர்களை விடுவிக்கவேண்டும்” என்று அக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கடிதத்தை குடியரசுத் தலைவர் மாளிகை அலுவலகத்தில் திமுகவைச் சேர்ந்த டி.ஆர் பாலு நேரில் அளித்துள்ளதாகத் தெரிய வருகிறது.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: