free website hit counter

ஒரே நாளில் 7.65 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு - 6 ஆண்டு சாதனையை முறியடித்த லோக் அதாலத்

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
ஒரே நாளில் 7.65 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு கண்டு கர்நாடக லோக் அதாலத் 6 ஆண்டு சாதனையை முறியடித்தது.
கர்நாடக மாநில சட்ட சேவை ஆணையம் சார்பில் கடந்த 25-ந் தேதி மாநிலம் முழுவதும் லோக் அதாலத் நடத்தப்பட்டன.

இதுகுறித்து கர்நாடக மாநில சட்ட சேவை ஆணைய தலைவரும், ஐகோர்ட்டு நீதிபதியுமான வீரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது, மாநிலம் முழுவதும் கடந்த 25-ந் தேதி நடந்த லோக் அதாலத் மூலம் ஒரே நாளில் 7 லட்சத்து 65 ஆயிரத்து 77 வழக்குகளுக்கு தீர்வு கிடைத்து உள்ளது. இது புதிய சாதனையாகும். கடந்த 2016-ம் ஆண்டு ஒரே நாளில் 6 லட்சத்து 16 ஆயிரத்து 715 வழக்குகளுக்கு லோக் அதாலத் மூலம் தீர்வு காணப்பட்டது தான் சாதனையாக இருந்தது. அது தற்போது முறியடிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: