சர்வதேச மகளிர் தினம் - பிரதமர் மோடி வாழ்த்து இந்தியா Previous Article பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க மின்வாரியம் உத்தரவு Next Article நாகாலாந்து முதல்-மந்திரியாக 5வது முறையாக நெய்பியு ரியோ பதவியேற்றார் Typography Smaller Small Medium Big Bigger Default Helvetica Segoe Georgia Times Reading Mode Share This உலகம் முழுவதும் இன்று மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் இன்று மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பிரதமர் மோடி பெண்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- இந்திய வளர்ச்சியில் பெண்களின் பங்கு அளப்பரியது. பெண்களின் அதிகாரத்திற்காக அரசு தொடர்ந்து பணியாற்றும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். Previous Article பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க மின்வாரியம் உத்தரவு Next Article நாகாலாந்து முதல்-மந்திரியாக 5வது முறையாக நெய்பியு ரியோ பதவியேற்றார்