free website hit counter

சாத்தியமற்றது என்று கனவு காண்பது மட்டுமல்லாமல், அதை உணர்ந்துகொள்வதும்தான் என முழுமையாக வாழ்ந்து காட்டி மறைந்துள்ளார் கிறிஸ்டோ எனும் கலைஞர்.

முக கவசம் எனும் mask உலகெங்கும் முக்கியமான அத்தியாவசியதேவைப் பொருளாயிற்று. அடுத்து வரும் சில காலங்களுக்கு மனிதவாழ்வில் தவிர்க்க முடியாது என்பதனால் அதன் உற்பத்தியும் அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்புக்களிலிருந்து மெல்ல மீட்டெடுக்கும் நம்பிக்கை செய்திகளுடன் நம்பிக்கையை மீட்டெடுக்கும் திட்டங்களில் ஒன்று பாகிஸ்தானிலிருந்து வருகிறது.

தமிழகத்தின் சகோதர மாநிலமாகிய கேரளத்தில் கரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. இந்தியாவிலேயே முதலில் பாதித்த மாநிலங்களில் அதுவும் ஒன்று. தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாகி வருகிறது. சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களைச் சிவப்பு மண்டலங்களாகவும் 24 மாவட்டங்களை ஆரஞ்சு மண்டலங்களாகவும் ஒரு கொரோனா நோயாளி கூட இல்லாத மாவட்டம் என்று பெருமையும் கிருஷ்ணகிரி மாவட்டத்தை பச்சை மண்டலமாகவும் நேற்று மத்திய, மாநில அரசு அறிவித்தன.

மற்ற கட்டுரைகள் …