free website hit counter

யாழ்.மாவட்டத்தில் தற்போது பரவி வரும் திடீர் காய்ச்சல் இன்னும் அடையாளம் காணப்படவில்லை அல்லது எலிக்காய்ச்சல் (லெப்டோஸ்பிரோசிஸ்) என உறுதிப்படுத்தப்படவில்லை என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவின் பதில் சமூக வைத்தியர் டொக்டர் குமுது வீரகோன் தெரிவித்தார்.

2025 ஆம் ஆண்டிற்கான இலங்கையின் முழுமையான பாடசாலை சீருடைத் தேவையை சீன அரசாங்கம் உத்தியோகபூர்வமாக வழங்கியுள்ளது.

இந்திய அரசின் மானியமாக 22 அமெரிக்கன் லோகோமோட்டிவ் கம்பெனி (ALCO) டீசல் என்ஜின்களை இலங்கை ரயில்வேக்கு வழங்க இந்திய ரயில்வே ஒப்புக்கொண்டுள்ளது.

வாகன இறக்குமதிக்கு விரைவில் அனுமதி வழங்கப்படும் என வாகன இறக்குமதியாளர்கள் விளம்பரம் செய்த போதிலும், அவ்வாறான கூற்றுக்கள் மூலம் மக்களை தவறாக வழிநடத்த வேண்டாம் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தியுள்ளார்.

யாழ்.மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக யாழ்.பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய முறைக்கு பதிலாக டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரத்தை அறிமுகப்படுத்துவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

2024 ஆம் ஆண்டில் அரசாங்கம் 4 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டக்கூடிய வெளிப்படையான வேலைத்திட்டத்தின் கீழ் மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மற்ற கட்டுரைகள் …