free website hit counter

ரொனால்டோவுக்கு பிறந்த குழந்தை உயிரிழப்பு

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த
இவர் இங்கிலாந்தை சேர்ந்த மான்செஸ்டர் கிளப் அணிக்காக விளையாடி வருகிறார்.

ரொனால்டோவின் மனைவி ஜார்ஜினா ரோட்ரிகெஸ் கர்ப்பமாக இருந்தார். இந்த தம்பதி இரட்டை குழந்தையை எதிர்பார்த்தனர். பிறந்த இரட்டை குழந்தையில் ஒன்று இறந்துவிட்டது. நேற்று ஆண் குழந்தையும், பெண் குழந்தையும் பிறந்தன. ஆனால் ஆண் குழந்தை இறந்து விட்டது.

இதை ரொனால்டோ தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது ஆண் குழந்தை இறப்பால் நாங்கள் அனைவரும் மனமுடைந்துள்ளோம். இந்த வலியை அனைத்து பெற்றோர்களும் உணர முடியும். பெண் குழந்தைதான் தற்போது எங்களுக்கு வலிமையையும், ஆறுதலையும் கொடுக்கிறது என்றார். ரொனால்டோவுக்கு ஏற்கனவே 4 குழந்தைகள் உள்ளன.
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: