கொழும்பில் இன்று 10 மணிநேர நீர்வெட்டு! இலங்கை Previous Article மே - 9 வன்முறை தொடர்பில் 1,500 பேர் பொலிஸாரால் கைது! Next Article புதிய அமைச்சரவை பதவியேற்பு ! Typography Smaller Small Medium Big Bigger Default Helvetica Segoe Georgia Times Reading Mode Share This கொழும்பின் சில பகுதிகளில் பத்து மணிநேர நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 8 மணி வரை நீர்வெட்டு நடைமுறையாகும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. கொழும்பு 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு நீர்வெட்டு முன்னெடுக்கப்படவுள்ளது. இதேவேளை கொழும்பு 01 மற்றும் கொழும்பு 11 ஆகிய பிரதேசங்களுக்கு குறைந்த அழுத்தத்தில் குடிநீர் விநியோகிக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. Previous Article மே - 9 வன்முறை தொடர்பில் 1,500 பேர் பொலிஸாரால் கைது! Next Article புதிய அமைச்சரவை பதவியேற்பு !