புதிதாக 50 எரிபொருள் நிலையங்கள் இலங்கை Previous Article நாளை முதல் மின் கட்டணம் 75% இனால் அதிகரிப்பு Next Article இலங்கை ஜனாதிபதிக்கு ஐ.நா செயலாளர் நாயகம் வாழ்த்து Typography Smaller Small Medium Big Bigger Default Helvetica Segoe Georgia Times Reading Mode Share This புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்களை அமைக்க 'லங்கா ஐஓசி' க்கு அனுமதி இலங்கையில் மேலும் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களை திறப்பதற்கு லங்கா ஐஓசி நிறுவனத்திற்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் 50 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்களை திறக்க அனுமதி கிடைத்துள்ளதாக லங்கா ஐஓசி நிறுவனத்தின் பணிப்பாளர் மனோஜ் குப்தா தெரிவித்தார். Previous Article நாளை முதல் மின் கட்டணம் 75% இனால் அதிகரிப்பு Next Article இலங்கை ஜனாதிபதிக்கு ஐ.நா செயலாளர் நாயகம் வாழ்த்து