free website hit counter

புதிய நீதியமைச்சரானார் அலி சப்ரி

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
நிதி அமைச்சர் அலி சப்ரி நீதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். 
ஜனாதிபதி மாளிகையில் இன்றையதினம் அவர் மீண்டும் நீதி அமைச்சராக  பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். 

நிதியமைச்சுக்கு மேலதிகமாக அவருக்கு இந்த பதவி வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction