free website hit counter

கொரோனா தடுப்பூசி அட்டை இன்றி இரு நகரங்களுக்குள் பிரவேசிக்க தடை

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கொரோனா தடுப்பூசியினை செலுத்தாத 30 வயதிற்கு மேற்பட்டோர் பண்டாரவெல,  மன்னார் நகரங்களுக்குள் பிரவேசிப்பது நேற்று (15) முதல் தடைசெய்யப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் மாவட்ட கொரோனா செயலணியினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகளினால் தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்களினை ஊக்குவிக்கும் நோக்குடனேயே இத்திட்டம் செய்றபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தடுப்பூசி அட்டையின்றி நகரங்களுக்குள் பிரவேசிக்க முற்படுவோர் பரிசோதிக்கப்பட்டு பொலிஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளினால் திருப்பியனுப்பப்படுவர்.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: