free website hit counter

நாளை காலை ஊரடங்கு நீக்கப்பட்டு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது!

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
நாளை (12) காலை 07 மணிக்கு ஊரடங்கு நீக்கப்பட்டு மீண்டும் பி.ப 2 மணிக்கு அமுல்படுத்தப்படும்.
மீண்டும் பி.ப 2 மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்கு வெள்ளி (13) காலை 6 மணி வரை நீடிக்கும்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction