டிசம்பர் மாதத்திற்குள் தேர்தல் - முன்னாள் ஜனாதிபதி இலங்கை Previous Article 22 இலட்சத்திற்கும் அதிகமான நலன்புரிக் கொடுப்பனவு விண்ணப்பங்கள் சரிபார்ப்பு Next Article கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று 10 மணிநேர நீர் வெட்டு Typography Smaller Small Medium Big Bigger Default Helvetica Segoe Georgia Times Reading Mode Share This எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு முன் தேர்தல். தேர்தல் தொடர்பான தகவலொன்றை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ளார். அதன்படி எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு முன்னர் தேர்தல் நடத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாரஹேன்பிட்டி அபயாராமவில் இன்றைய தினம் (27.03.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். அத்துடன் எந்தவொரு தேர்தலையும் சந்திப்பதற்கு தமது அணி தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. Previous Article 22 இலட்சத்திற்கும் அதிகமான நலன்புரிக் கொடுப்பனவு விண்ணப்பங்கள் சரிபார்ப்பு Next Article கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று 10 மணிநேர நீர் வெட்டு