எரிபொருள்களின் விலை குறைப்பு இலங்கை Previous Article ஜனாதிபதி பதவிக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு Next Article கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகலை சற்று முன்னர் உறுதிப்படுத்தினார் சபாநாயகர் Typography Smaller Small Medium Big Bigger Default Helvetica Segoe Georgia Times Reading Mode Share This இன்று இரவு 10 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை குறைப்பதற்கு இலங்கை பெட்ரோலிக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, ஒக்டென் 92 ரக பெட்ரோல் 20 ரூபாவினால் குறைக்கப்பட்டு 450 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது. ஒக்டென் 95 ரக பெட்ரோல் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 540 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது. இதேவேளை,, டீசல் 20 ரூபாவினால் குறைக்கப்பட்டு 440 ரூபாவுக்கும், சுப்பர் டீசல் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு 510 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளது. Previous Article ஜனாதிபதி பதவிக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு Next Article கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகலை சற்று முன்னர் உறுதிப்படுத்தினார் சபாநாயகர்