க.பொ.த. உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான நிகழ்நிலை விண்ணப்பம் கோரல் இலங்கை Previous Article 6 நாட்களில் 23,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை Next Article 24000 பேர் வேலையை இழக்கும் அபாயத்தில் Typography Smaller Small Medium Big Bigger Default Helvetica Segoe Georgia Times Reading Mode Share This உயர் தர பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்ய ஒன்லைனில் விண்ணப்பிக்கலாம் கல்வி பொது தராதர உயர் தர பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இன்று முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை இதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒன்லைனில் மாத்திரம் இதற்காக விண்ணப்பிக்க முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக https://onlineexams.gov.lk/eic எனும் இணையத்தளத்திற்குள் பிரவேசிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது. Previous Article 6 நாட்களில் 23,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை Next Article 24000 பேர் வேலையை இழக்கும் அபாயத்தில்