எரிபொருள் ஒதுக்கீட்டு அளவு அதிகரிப்பு இலங்கை Previous Article 4 மில்லியன் பேர் பதிவு Next Article இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவானார் Typography Smaller Small Medium Big Bigger Default Helvetica Segoe Georgia Times Reading Mode Share This தேசிய எரிபொருள் அனுமதி பத்திர திட்டத்தின் கீழ் (QR முறை) வாகனங்களுக்கு ஒதுக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. தேசிய எரிபொருள் அனுமதி பத்திரத்திற்காக பதிவுசெய்த பயனர்கள்களின் புகார்களின் அடிப்படையில் வாரத்திற்கான எரிபொருள் ஒதுக்கீடு பின்வருமாறு அதிகரித்துள்ளது, லாரிகள் - 50 லிட்டர் கார்கள் - 20 லிட்டர் வேன்கள் - 20 லிட்டர் முச்சக்கர வண்டிகள் - 05 லிட்டர் மோட்டார் சைக்கிள்கள் - 04 லிட்டர் இதேவேளை, தேசிய எரிபொருள் அனுமதி பத்திர முறை ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர நேற்று அறிவித்தமை குறிப்பிடத்தக்கது. Previous Article 4 மில்லியன் பேர் பதிவு Next Article இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவானார்