free website hit counter

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு அதிகரிக்கப்பட்ட நாடாளுமன்ற ஆசனம்!

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
புதுப்பிக்கப்பட்ட தேர்தல் பதிவேட்டின் கீழ், யாழ்ப்பாண மாவட்டத்திற்கு ஒரு நாடாளுமன்ற ஆசனம் ​அதிகரிக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதே நேரம் கம்பஹா மாவட்டத்தில் இருந்து ஒரு நாடாளுமன்ற ஆசனம் குறைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் வாக்காளர்களின் எண்ணிக்கை அடிப்படையில் இவ் ஆசனங்கள் பகிர்ந்தளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் யாழ் மாவட்டத்திற்கான நாடாளுமன்ற ஆசனம் 7ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.  
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: