free website hit counter

நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் அறிவுறுத்தல்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
நீரை கவனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு விசேட அறிவிப்பொன்றை தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை வழங்கியுள்ளது.

அதன்படி நீரை கவனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

நீர்த்தேவை அதிகரித்துள்ளதால், நீரை கவனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

இந்நிலைமையினால் நீர் விநியோகத்தின் அழுத்தம் குறைவடையலாம் அல்லது நீர் விநியோகம் தடைபடலாம் எனவே நீரை சேகரித்து பயன்படுத்துமாறு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவிக்கின்றது.
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: