திங்கட்கிழமை விசேட வங்கி விடுமுறை இலங்கை Previous Article இலங்கையில் முதலாவது சூரிய மின்னுற்பத்தி நிலையம் திறப்பு Next Article கோட்டா, மஹிந்த, பசிலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி Typography Smaller Small Medium Big Bigger Default Helvetica Segoe Georgia Times Reading Mode Share This இலங்கையில் எதிர்வரும் 10ஆம் திகதி (10.10.2022) சிறப்பு வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் 2022ஆம் ஆண்டுக்கான வங்கி விடுமுறை நாட்களைக் காட்டும் குறிப்பில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. நபிகள் நாயகத்தின் பிறந்த தினம்(மீலாதுன் நபி) ஒக்டோபர் 9 ஞாயிற்றுக்கிழமை. அன்றைய தினம் பொது, வங்கி மற்றும் வர்த்தக விடுமுறையாகும். இதையடுத்து ஒக்டோபர் 10ஆம் திகதி திங்கட்கிழமை விஷேட வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. Previous Article இலங்கையில் முதலாவது சூரிய மின்னுற்பத்தி நிலையம் திறப்பு Next Article கோட்டா, மஹிந்த, பசிலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி