free website hit counter

பெண்களிடம் கர்ப்பம் தரிப்பதை பிற்போடுமாறு வேண்டுகோள்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தற்போது இலங்கையில் கொரோனா, டெல்டா திரிபு தொற்று மிகவும் வேகமாக பரவுவதாலும் இதனால் மோசமான நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளதனாலும் பெண்கள் கர்ப்பம் தரிப்பதை ஒரு வருடத்திற்கு தாமதப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் டெல்டா திரிபினால் கர்ப்பமான தாய் அல்லது பிறக்கும் குழந்தைகளின் உயிர்களுக்கு ஆபத்து காணப்படுவதாக மகளிர் மருத்துவ நிபுணர் வைத்தியர் ஹர்ஷா அத்தபத்து தெரிவித்தார்

-வின்சம்

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: