free website hit counter

இலங்கையில் இன்று முதல் குறிப்பிட்ட பாடசாலைகள் திறப்பு

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சுகாதார வழிகாட்டலின் கீழ் இன்றைய தினம் நாட்டில் உள்ள சில பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலாம் தரத்திலிருந்து ஐந்தாம் தரம் வரையிலான 3 ஆயிரத்து 800 பாடசாலைகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் 200 மாணவர்களுக்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் என்பது குறிப்பிடதக்கது.

இதனையடுத்து 3 இலட்சம் மாணவர்கள் நீண்ட கால இடைவெளியின் பின் பாடசாலைக்கு சமூகமளிக்கவுள்ளதுடன் அவர்களுக்கு தேவையான சேவைகளும் போக்குவரத்து தேவைகளும் வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் இன்று மற்றும் நாளை தொடர்ச்சியான பணி பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அதிபர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க கூட்டணி தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: