free website hit counter

பொடி மெனிகே புகையிரதம் தடம் புரண்டது

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
பதுளையில் இருந்து இன்று காலை 8.30 மணியளவில் கொழும்பு கோட்டை நோக்கி பயணத்தை ஆரம்பித்த பொடி மெனிகே புகையிரதம் , பதுளை ரயில் நிலையத்துக்கு அருகில் சுமார் 8.40 மணியளவில் தடம் புரண்டது.
ரயிலில் அதிகளவான பயணிகள் பயணித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதனையடுத்து பயணிகளை பதுளை புகையிரத நிலையத்துக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ரயில் நிலைய பேச்சாளர் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: