free website hit counter

இலங்கையை மீண்டும் குறிவைக்கும் வானிலை

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கையின் தென்கிழக்கு மற்றும் அதனை அண்டிய தென்மேற்கு

வங்காள விரிகுடாவில் நிலவும் குறைந்த வளிமண்டலத் தளம்பல் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு கடல் கொந்தளிப்புடன் காணப்படும், கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது அடுத்த சில மணி நேரங்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து மேற்கு-வடமேற்கு நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பலத்த மழை, சூறாவளி காற்று (40-50) km/h வேகத்தில் 60 km/h வேகத்தில் வீசுவதுடன் மேற்குறிப்பிட்ட கடற்பரப்புகள் மற்றும் நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும்.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: