free website hit counter

டிஸ்னியின் 2021 திரைப்படங்கள் அனைத்தும் திரையரங்குகளில் பிரத்தியேகமாக அறிமுகம்

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஹாலிவுட் நிறுவனமான வால்ட் டிஸ்னி, அதன் மீதமுள்ள 2021 திரைப்படங்கள் அனைத்தும் ஆன்லைன் ஸ்ட்ரீமிங்கிற்கு முன் திரையரங்குகளில் பிரத்தியேகமாக திரையிடப்படும் என தெரிவித்துள்ளது.

கொரோனா தீவிரத்திற்கு பின் தற்போது உலக நாடுகளில் சில திரையரங்குகள் திறக்கப்பட்ட நிலையில் திரையரங்கில் வெளியிட பல்வேறு திரைப்படங்கள் காத்திருக்கின்றன. இந்நிலையில் ஹாலிவுட் நிறுவனமான டிஸ்னி நிறுவனம் இவ்வாறு தமது முடிவை தெரிவித்துள்ளது.

இந்த முடிவு பொதுத் நஷ்டப்பட்டுக்கொண்டிருக்கு திரையரங்குகளுக்கு ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இக்காலப்பகுதியில் முக்கிய திரைப்படங்கள் இனி திரையரங்குகளிலும் அதே நேரத்தில் ஆன்லைனில் அறிமுகமாகுமென கூறப்படுகிறது.

அவ்வகையில் இம்மாதம் திரையரங்குகளில் அறிமுகமாகவுள்ள டிஸ்னியின் திரைப்படங்களில் Marvel's Eternals, Ten Rings, Encanto போன்றவைகள் அடங்குகின்றன.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: