free website hit counter

சுவீடன் பிரதமர் ஆண்டர்சனுக்கு கொரோனா தொற்று

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஸ்வீடிஷ் சமூக ஜனநாயகக் கட்சியின் பிரதமர் மக்டலேனா ஆண்டர்சனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

54 வயதான ஆண்டர்சன், இந்த வார தொடக்கத்தில் அந்நாட்டு பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்தை அடுத்து வைரஸ் தொற்றுக்குள்ளான பல கட்சித் தலைவர்களில் ஒருவர் என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை ஸ்வீடனின் அரசகுடும்பத்தில் அரசர், ராணி மற்றும் பட்டத்து இளவரசி அனைவரும் இந்த மாதம் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தொற்றுநோய் பரவல் காரணமாக 153 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் ஹாங்காங் விமான நிலையம் வழியாகச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது, மேலும் அந்நகரில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: