counter create hit பாலைவனப் பறவையாக மாறிய அஜித்!

பாலைவனப் பறவையாக மாறிய அஜித்!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

வாழ்க்கை ஒருமுறைதான் அதை வாழ்ந்து பார்க்க வேண்டும் எனச் சொல்பவர்கள் குறைவு.

ஆனால், தல அஜித், தனது வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க முடிவெடுத்துவிட்டார். ‘வலிமை’ படத்தில் தன்னுடைய பணிகள் அனைத்தையும் முடித்துவிட்டு அடுத்து படத்தில் நடிக்கத் தொடங்கும் முன்பு சில நாடுகளை பைக்கில் சுற்றி வந்துவிடுவது என்று முடிவெடுத்துவிட்டார். வடஇந்தியவில் பயணத்தை தொடங்கிய அஜித், வாகா எல்லையில் ராணுவ வீரர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அந்த படங்கள் சமூக வலைதளங்களில் பிரபலமாகின.

தற்போது அவருடைய உலக பயணத்தின் மற்றுமொரு புகைப்படம் வெளியாகியுள்ளது. நேபாள தலைநகர் காத்மண்டு சென்று திரும்பிய அஜித், வழியில் உள்ள தார் பாலைவனத்தில் காலை, இளம் வெயிலில் ஓய்வெடுக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியிருக்கிறது. ஓய்வெடுக்கும் பாலைவனப் பறவைபோல், தன்னுடைய பைக்கில் சாய்ந்தவாறு தண்ணீர் அருந்தும் அஜித் அந்தப் புகைப்படத்தை அவரது ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.

Comments powered by CComment

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

We use cookies

We use cookies on our website. Some of them are essential for the operation of the site, while others help us to improve this site and the user experience (tracking cookies). You can decide for yourself whether you want to allow cookies or not. Please note that if you reject them, you may not be able to use all the functionalities of the site.