அத்தியவசிய தேவைகள் தொடர்பில் மற்றுமொரு விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று புதன்கிழமை வௌியிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், லங்கா சதொச, கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்கள், மாகாண சபைகளின் கீழ்வரும் அனைத்து பொது சேவைகள் மற்றும் சகல சுகாதார நலச் சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி இவ்வாறு விசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
Comments powered by CComment