அமெரிக்காவின் புளோரிடாவின் மியாமிக்கு வடக்கே 12 மாடி குடியிருப்பு கட்டிடத்தின் ஒருபகுதி திடிரென சரிந்து விழுந்தது.
இதில் பலர் உயிரிழந்துள்ளதாகவும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மிட்கும் பணி தொடர்ந்து நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கட்டிடத்தில் எத்தனை பேர் இருந்தார்கள் என்பது தெளிவாகத் தெரியாத நிலையில் கட்டிடம் இடிந்துவிழுந்ததில் பலர் காணாமல் போயுல்லதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சர்ப்சைட் நகரத்தில் உள்ள தொகுதி 1980 இல் கட்டப்பட்டதாகவும்; இக்கட்டிடம் இடிந்து விழுந்தமைக்கான காரணம் இன்னும் தெளிவாக கண்டறியப்படவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments powered by CComment