free website hit counter

கோலிசோடா பாகம் 2 இல் நடித்தவர் இசக்கி பரத் இவருடன் அதர்வா இணைந்து நடித்திருக்கும் "அட்ரஸ்" திரைப்பட முன்னோட்டம்

எட்டுத்தோட்டாக்கள், ஜீவி, கேர் ஆஃப் காதல் போன்ற படங்களில் நடித்த நடிகர் வெற்றியின் நான்காவது படம் ‘மெமரீஸ்’. அந்தப் படத்தின் டீசரை இசையமைப்பாளர் டி. இமான் மற்றும் நடிகர் ரகுமான் ஆகியோர் வெளியிட்டனர்.

பிரபல மருத்துவ நிபுணரும் எஸ் பி பாலசுப்ரமணியத்தின் நண்பருமான டாக்டர் ஆர் ஸ்ரீதரன் (கற்பகதாசன்), பாடகர் சிக்கில் குருசரணுடன் இணைந்து மறைந்த பாடகருக்கு இசை அஞ்சலி ஒன்றை செலுத்தியுள்ளார்.

மற்ற கட்டுரைகள் …