நவீன மனித வரலாற்றில் முக்கியமான அறிவியல் கண்டுபிடிப்பு
அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்ட கல்வி ஒன்றில் அத்திலாந்திக் கடலில் அடியே பங்கர் ஒன்றில் 100 நாட்கள் தங்கியிருந்த Bryan Johneson எனும் அறிவியலாளர் பத்து வருடங்கள் உயிரியல் ரீதியாக (biological); இளமையாக நிலத்துக்கு திரும்பியுள்ளார்.,