free website hit counter

செவ்வாய்க் கிரகத்தில் அதன் புவியியல் கூறுகளை அவதானிப்பதற்காக நாசாவால் செலுத்தப் பட்டு கடந்த ஆண்டு அதன் தரையில் இறங்கி ஆய்வுப் பணியைத் தொடங்கியது இன்சைட் விண்கலம்.

இதுவரை காலமும் புழுத்துளை எனத் தமிழில் பொருள் கொள்ளப் படும் வோர்ம் ஹோல் (Wormhole) வழியாகக் கால வெளியில் (Space Time) இரு பிரதேசங்களை (அண்டம் அல்லது சமாந்தரமான இன்னொரு பிரபஞ்சம்) இணைக்கும் குறுகலான பாதை வழியாக ஒளிவேகத்தை விடக் குறைவான வேகத்தில் கூட மிகக் குறுகிய காலத்துக்குள் பயணம் செய்ய முடியும் என்றே கருதப் பட்டு வந்தது.

அண்மையில் வெளியாகி மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் வானியல் செய்தி உலகின் முதலாவது கருந்துளையான (Black Hole) Powehi இன் நேரடி புகைப்படம் குறித்த செய்தியாகும்

2024 ஆமாண்டளவில் சில தசாப்தங்களுக்குப் பின்னர் முதன் முறையாக சந்திரனுக்கு மனிதர்களைச் செலுத்தவுள்ள நாசா 2033 இல் செவ்வாய்க் கிரகத்தில் மனிதர்கள் கால் பதிப்பதற்கும் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

மனிதன் மட்டுமன்றி இப்பூமியில் எல்லா உயிரினங்களுக்கும் இன்றியமையாத தேவை தண்ணீர் ஆகும். இன்று மனித இனத்துக்கு உலகளாவிய ரிதியில் அருகி வரும் குடிநீர் மிகப்பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.