free website hit counter

தீபாவளிக்கு ஆப்பிள்! : ஐபோன் 11 உடன் வரும் சலுகை

தொழில்நுட்பம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இம்முறை தீபாவளி போனஸாக ஆப்பிள் நிறுவனம் இந்திய வாடிக்கையாளர்களுக்கு சலுகை ஒன்றை வழங்குகிறது.

 

சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரிலிருந்து ஐபோன் 11 ஐ வாங்கினால் ஆப்பிள் ஏர்போட்களை இலவசமாக பெறலாம்.

வரும் அக்டோபர் 17 முதல் தொடங்கவுள்ள இந்த சலுகையை ஆப்பிள் தனது ஆன்லைன் ஸ்டோரின் முகப்புப்பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

தற்போது, 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட இந்த ஐபோன் 11இன் விலை, ₹68,300.
அதேபோல் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட ஐபோன் 11 விலை, 73,600.

ஆப்பிள் அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டுடன் இணைந்து அக்டோபர் நடுப்பகுதியில் இருந்து அதன் சிறப்பு பண்டிகை கால சலுகை விற்பனையை தொடங்குகிறது. அமேசானின் சிறந்த இந்திய விழா அக்டோபர் 17 முதல் தொடங்குகிறது. இதனால் மேலும் சலுகைகள் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே ஐபோன் 11 வந்து ஒருவருடமாகிறது என்றும் புதிய ஐபோன் 12 இன் அறிவிப்பு வந்துள்ள வேளையில் அதனை வாங்க காத்திருக்க வேண்டுமா? அல்லது அந்த பளபளப்பான ஐபோன் 11 போதுமா? என வெளியாகியுள்ள காணொளி

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: